×

மகாகவி பாரதியார் சிலைக்கு முதல்வர் மரியாதை

சென்னை: பாரதியாரின் நினைவுநாளையொட்டி மெரினாவில் உள்ள சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பாரதியாரின் நினைவு நாளான மகாகவி நாளையொட்டி அவரது படத்துக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார்….

The post மகாகவி பாரதியார் சிலைக்கு முதல்வர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mahakavi ,Bharatiyar ,CHENNAI ,Stalin ,Bharathiyar ,Marina ,day ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...